Translate

Friday, 20 July 2018

கருப்பி!

அடி கருப்பி...
ஏன் மனசுல...
உன்ன வச்சு நிரப்பி...
என்ன செஞ்சு போயிப்புட்ட... கருப்பி...

single லு மனசுல
Mingle உ ஆயித்தான்
Jungle உ பூச்சி போல
என்ன கொன்னுப்போட்டுப்புட்ட
கருப்பி..கருப்பி...

காதல் ஒரு வானவில்லு..
கதை விட்டியே...
வெறும் கொஞ்ச நேரம் தானேயின்னு கெளம்பிட்டியே...

உசுருள உன்ன வச்சேன்
heart உ ல காதல் வச்சேன்...
சொன்ன வார்த்தையில
தேனை வச்ச
நம்ப சொல்லி சாகடிச்ச

நரபலியே என்ன போட்டு விட்டையே
என் நரம்பிளையும்
காதல் ஏத்தி விட்டையே

மொத்த உசுரும் இப்போ துடிக்குதடி...
உன்னை காணவேண்டியே
கண்கள் தவிக்குதடி

செல்ல உசுரு
உன்ன நெனச்சுக்கிட்டு...
ஜில்லு காத்துல
பறக்குதடி...

சில்லு பீரு
வாங்கி வந்தேன் டாஸ்மாக்கில...
போட்டு என்ன ஓடச்சுப்புட்ட நடு ரோட்டுல

என்னை விட்டு
எங்க நீ போனாலும்...
உன்னை மட்டும் சுத்தியே உயிர் வாழும்!

ஆக மொத்தம் உம்மேலே வச்ச காதல்
கோபமாக என்னுள் இன்னும் வாழுதடி...

எனக்கின்னு இல்லாம
நீ போயும்
உன்ன மட்டும்
நெனைச்சே சாகுறேண்டி...

சண்டாளி....நீ போடி...
வெகுதூரம் அத தாண்டி..
போடி..போடி..ஏன் செல்ல கருப்பி..
இன்னும் இன்னும்
ஏன் மனச நெரப்பி....

No comments:

Post a Comment