Translate

Friday, 20 July 2018

ஓ my angle-u!
You are my darling-u!
my sweety உன்னதான்
love-ம் நானும் பண்ணதான்
heart-ம் bubbles போடுது!
காதல் fever ஏறுது!

tip-u top-u lady  ஏ!
என் லப்பு டப்பு கேளடி
Hipu hopu பாடுது
heartu beat-ம் ஏறுது!

Twitter-u ராசாத்தி !
உன் tweet எல்லாம் ரோசாப்பு!
whatsappu வாயாடி!
facebook போலாண்டி
love dreams-u எல்லாமே
like-u share-u பண்லாமே!

Remo lady ஓ!
Smart phone-u baby ஓ!
Touch-u screen-u உன் body ஓ!
நான் தொட்டுப்பாக்க வாரியோ!?

அழகு ராணி ஜூலியட்
நான்தான் உனக்கு ரோமியோ!
காதல் Heartu-ம் காலியோ!?
நீயும் வந்தால் ஜாலியோ!

ஹிட்லரு பேத்தியே!
என் மனச நீயும் மாத்தியே!
கத்தி சண்டை போடுற!
காதல் போரில் ஜெயிக்கிற!

மெட்ராசு u beauty ஏ!
red rose-u party ஏ!
love rinku கேட்குதா!
உன் மனச போட்டு தாக்குதா!

ஹே Sweety you naughty
Always-u செம Beauty
பண்ணலாமா Love Party !?

No comments:

Post a Comment