பெருந்தமிழர் புகழ்பாடும்
நாதத்'தை'
விலகும் மார்கழி தந்திட
பனித்திரை விலக்கி வரும்
பகலவனை வணங்கி
அறுவடைக்கு உதவிய
கால்நடைகளோடு
பெருமகிழ் நிறைய
பச்சரிசி, வெல்லம் என
அன்பும், புகழ் செழுமையும்
கலந்து
யுகம் நிறைந்த
தமிழர் கொண்டாடும்
மகிழ்பொங்கும்
பெருநாளாம் 'பைந்தமிழ் திருநாள்'
'பொங்கல்' தின நல்வாழ்த்துக்கள்!
#இளையபாரதி
நாதத்'தை'
விலகும் மார்கழி தந்திட
பனித்திரை விலக்கி வரும்
பகலவனை வணங்கி
அறுவடைக்கு உதவிய
கால்நடைகளோடு
பெருமகிழ் நிறைய
பச்சரிசி, வெல்லம் என
அன்பும், புகழ் செழுமையும்
கலந்து
யுகம் நிறைந்த
தமிழர் கொண்டாடும்
மகிழ்பொங்கும்
பெருநாளாம் 'பைந்தமிழ் திருநாள்'
'பொங்கல்' தின நல்வாழ்த்துக்கள்!
#இளையபாரதி
No comments:
Post a Comment