Translate

Friday, 20 July 2018

பாட்டுச்சத்தம்

ஒத்த சடை போட்ட புள்ளை
செத்துட்டேண்டி
கண்ட பின்னே!
மொத்த சனம்
ஊருக்குள்ள
ஓ அழகா கண்ட பின்னே
திக்கு தெரியாம
விக்கி நிக்கும் பாரு!

கண்ணா பின்னா பேரழகி
கண்டேனடி
ஓ அழக...
காந்த கண்ணும் அழகு...
மூக்கும் முழியும் அழகு...
தங்க கண்ணம் அழகு...
ரோஜா இதழ் அழகு...
மொத்தத்தில எல்லாமே பேரழகு!

உன் மனச தொறந்து தாடி
என் உசுரு வச்சு போறேன்
அந்த கண்ணை தொறந்து காட்டு-நான்
காதல் சொல்ல வாறேன்!

No comments:

Post a Comment