முன்னேதும் இல்லாத பெரும்காதல் உன்மீது இப்போது தோன்றுதே!
எப்போதும் இல்லாத பேராசை
புதிதாக என்னை சூழுதே!
நீயின்றி நானில்லை...
நானின்றி நீயில்லை...
என்றாகும் நாள் தேடி
என் நெஞ்சம் ஓடுதே!
அன்பாலே நாம் பேசி
ஒன்றான உயிராக
நாம் மாறும் காலங்கள்
கண் முன்னே தோன்றுதே!
வாயேன்...என் வாயாடி!
#இளையபாரதி
எப்போதும் இல்லாத பேராசை
புதிதாக என்னை சூழுதே!
நீயின்றி நானில்லை...
நானின்றி நீயில்லை...
என்றாகும் நாள் தேடி
என் நெஞ்சம் ஓடுதே!
அன்பாலே நாம் பேசி
ஒன்றான உயிராக
நாம் மாறும் காலங்கள்
கண் முன்னே தோன்றுதே!
வாயேன்...என் வாயாடி!
#இளையபாரதி
No comments:
Post a Comment