அழகு
தேவதையே
நீ
அசைந்து போவதெங்கே !?!
கிழக்கு
திசை முழுவதும் உன்னால்
கிரங்கி
நிற்கிறதே !
அசைவ
மாமியே
உன்னிடம்
காலி சாமியே!
கோலி
சோடாபோல் நீ
சுல்லுனு
(இ)ருக்குறியே !
கொஞ்சம்
தள்ளுனு தாக்குறியே!!
தேக
மேகத்திலே
மழை
எப்பொழுதடி – காதல்
மழை
எப்பொழுதடி!?!
நிலவு
பக்கத்திலே
நீயும்
இருந்தீன்னா
நெனப்ப
தொலைச்சுட்டு
தற்கொலை
செய்யுமடி
நிலவும்
தற்கொலை செய்யுமடி!!!!
அழகு
ராட்சசியே
அள்ளிட்டுப்போறியடி
– நெஞ்ச
கிள்ளிட்டுப்போறியடி
!!!
சந்திரன்
பக்கத்திலே
இந்திரன்
சேர்ந்ததுபோல்
மன்மத
வில்லெடுத்து
அம்புதான்
விடுறயேடா !!?! நீயும்
அம்புதான்
விடுறயேடா!!!
என்னில்
வம்புதான் செய்றயேடா !
கண்ணில்
பட்டபோதெல்லாம் என்னை
களவு
செஞ்சுட்டியே!!
No comments:
Post a Comment