Translate

Thursday, 14 February 2013

சாதியம் ஒழித்து 
சமாதானம் செய்து 
மதம் கொண்ட மடமையை ஒழித்து 
மனிதம் செய்து 
பூக்கும் பூவெல்லாம் இறைவனுக்கு கொஞ்சம் 
அதிகமாய் காதலுக்கும் கொடுத்து
மனிதர்களுக்குள் அல்லாது
மனதுக்குள் மட்டுமே
மகிழ்வான வன்முறைகள் செய்யும்
இனிதானா காதலுக்கும் - அது
கொண்டாடும் அனைவருக்கும்
"இனிய காதலர் தின வாழ்த்துக்கள்"

No comments:

Post a Comment