ஆயிரம் மலர்களில்
அவள் முகம் பதித்து வைத்தேன்!
ஒன்று கூட அவள் போல் அழகில்லை என்பதனால்!
இருபது கோடி நிலவுகள்
இவள் முன் நின்றாலும்
அவையும் தோற்றுத்தான் போகும்!!!
இவள் அழகான என் "காதல்"
காதலால் நான் காற்றினில் பறக்கிறேன் !
ஆதலால் காதல் செய்யும்
இதயங்கள் இன்னுமே இருக்கிறதே காற்றாய்!
அவள் முகம் பதித்து வைத்தேன்!
ஒன்று கூட அவள் போல் அழகில்லை என்பதனால்!
இருபது கோடி நிலவுகள்
இவள் முன் நின்றாலும்
அவையும் தோற்றுத்தான் போகும்!!!
இவள் அழகான என் "காதல்"
காதலால் நான் காற்றினில் பறக்கிறேன் !
ஆதலால் காதல் செய்யும்
இதயங்கள் இன்னுமே இருக்கிறதே காற்றாய்!
No comments:
Post a Comment