அன்பு நண்பர்களே! நமது சமூகத்தின் மீது அன்பான அக்கறையும், சாதி, மதம் கடந்த அன்பு உள்ளம் இருப்பவர்களாக இருப்போம்! உலகில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் மற்ற உயிரினங்கள் மீது தீராத பற்றும், அக்கறையும் கொண்டு ஒருவரை ஒருவர் அன்போடு அரவணைத்து செல்வோமாக!
இங்கே கவிதைகள் கருவுற்று கற்பனை தாய்மை பெற எண்ணங்கள் வண்ணங்களாகின்றன! தமிழோடு கலக்கும்போது அவை கவிதைகளுமாகின்றன! உயிரின் ஜீவன் உலவும் இடம்! கவிமலர்கள் அலங்கரிக்கும் காகித தோட்டம் – இது! உள்ளே “ஹரியின் கவிமழலைகள்” வாசமலர்களாய்!
Translate
Thursday, 14 February 2013
காதல் மனிதர்கள்!!
காதல்
காற்றுள்ளபோதும்,
கண்கள் உள்ளபோதும்
மனம் உள்ளபோதும்
ஏதும் உலகில் இல்லாதபோதும் கூட
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது!!!!
உணர்பவர்கள் மட்டுமே மனிதர்களாகவும்
உணராதவரெல்லாம் ஜடமாகவும் வாழ்கிறோம்!!!!
No comments:
Post a Comment