யாது வேண்டும்...?யாது வேண்டும்...?
இனி வேறெது எமக்கு வேண்டும்...?!
இத்தனை பெருங்கருணை கொண்டே
இறையென வந்து நிற்கும்...
எம் ஆசான் நல்வாழ்த்துகள்!
எப்படி நன்றி சொல்வேன்...
இத்தனை பேரன்பில்...
எம்மை மூழ்கித்திழைக்க
வைக்கும் போது...
என் மூச்சுக்காற்றே...
உமக்கு நன்றி சொல்லவே!
மகிழ்வுடன்!
உங்கள் பிள்ளை!
No comments:
Post a Comment